திமுக அரசின் அடுத்த ஊழல் ஆதாரத்துடன் உண்மை வெளியிட்டு அண்ணாமலை அதிரடி !
ஆவின் பாலின் அளவைக் குறைத்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அதன் மூலம் தினமும் ரூ.2 கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை...



















