ராணுவ வீரர் விடை பெற்ற பின் கதவுக்கு பின்னால் கண்கலங்கும் தாயார்; வைரலான புகைப்படம்.
அன்னையரின் அன்பு, தியாகம் செய்வதற்கான திறன் ஆகியவற்றுக்கு எல்லையே கிடையாது. இதனை பல தருணங்களில் பலரும் உணர்ந்திருக்க கூடும். இதுபற்றிய புகைப்படம் ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.ஓய்வு...



















