தி.மு.க காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் 3 முறை… மோடியின் 7 ஆண்டு ஆட்சியில் 5 முறை.. குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி!
வசமாக சிக்கிய தி.மு.க..காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை! வரும் ஜனவரி 26 ஆம் தேதி புதுடெல்லியில்...



















