தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக் கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு திருச்சபையில் முதல்வர் பேச்சு.
தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தில் நேற்று நடந்தது.முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்...



















