களமிறங்கிய அமித் ஷாவின் தளபதி! யார் இந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்? அதிரும் அரசியல் களம்…
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தேர்தல் காலங்களில் முழுமையான அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி மூலம்...



















