இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதுதான் திராவிட மாடலா ? ஆளுநர் தமிழிசை கேள்வி !
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இரு முதல்வர்களுக்கு வாழ்த்து சொல்ல...