இன்று சனி மஹாப்பிரதோஷம் ! சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள் !!

சனி மகாப்பிரதோஷ தினமான இன்று ஈசனின் அருளுடன் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம்...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் முகாமிடும் அமித்ஷா.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள்...

இந்தியன் ரயில்வே 1.4 லட்சம் காலி இடங்கள், துவங்குகிறது ஆட்சேர்ப்பு செயல்முறை!!

இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை...

விவசாய சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய...

வேளாண் சட்டம் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர்! வினோஜ் ப செல்வம்

தமிழக தேர்தல் களம் யாரால் மாறுகிறது….

தமிழக தேர்தல் களம் இந்த முறை படுசுவாரசியமாக இருக்க போகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மூலமாக ஆட்சியை இழந்த திமுக இந்த முறை...

ஒரு சீரியல் நடிகைக்கு கிடைத்த அனுதாபம் கூட இவருக்கு கிடைக்கவில்லை. தமிழக ஊடகங்கள் நிலை இதுதான்.

கோவைசாந்திகியர்ஸ்_சுப்பிரமணியம் காலமானார் . ஒரு சீரியல் நடிகைக்கு கிடைத்த அனுதாபம் கூட இவருக்கு கிடைக்கவில்லை. தமிழக ஊடகங்கள் நிலை இதுதான். இவர் மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை,...

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

இவர்தான் மேற்கு வங்காள தேர்தலின் கேம் சேஞ்சர்..

மேற்கு வங்காளத்தில் இப்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரசை விடபிஜேபியின் கை ஓங்க ஆரம்பித்து விட்ட துஇருந்தாலும் பிஜேபிக்கு அமோக வெற்றிக்கு அதாவது 200+ தொகுதிகளுக்கு மேல் பிஜேபி...

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

முந்தைய அரசுகளுக்கும் மோடி அரசுக்கும் என்ன வித்தியாசம்?

முந்தைய அரசிலே ஒவ்வொன்னும் ஒன்னுபின்னாடி ஒன்னா நடக்கும். மோடி அரசிலே எல்லாம் ஒன்னாதானா அது பாட்டுக்கு நடக்கும். உதாரணம்? கடந்த மூன்று மாதங்களிலே கிட்டத்தட்ட30 முறை பல...

தரமான சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் போனில் பேசிய வாலிபர் என்ன சொன்னார் தெரியுமா ..

"யாரு ராஜேந்திர பாலாஜியா? ஆமா, தம்பி யாரு? அய்யா உங்க பேட்டி பார்த்தோம் ரொம்ப சந்தோஷம், உண்மைதானப்பா பேசுறோம் ஆமாங்க, திமுக ஒரு உருப்படாத கட்சி, தேசவிரோத...

நேபாளத்தில் மீண்டும் மோடி மேஜிக் சிறப்பாக ஸ்கைட்ச் போட்டு தூக்கிய அமித்ஷா.

சமீபகாலமாக இந்தியாவுடன் வம்புக்கு நின்ற நேபாளம் இப்பொழுது அமைதியாகி விட்டது. அதோடு மோடியின் கனவுதிட்டமான பீகார் டூகாத்மண்டு எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்திற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்து...

Page 315 of 461 1 314 315 316 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x