தி.மு.க மதுரை எம்.எல்.ஏ மூர்த்தி பா.ஜ.க நிர்வாகி வீட்டிற்கு சென்று ரவுடித்தனம்.
பா.ஜ.க தமிழக இளைஞரணி செயற் குழு உறுப்பினரும், மதுரை கோட்ட இளைஞரணி பொறுப்பாளுருமான சங்கரபாண்டி மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தியின். ஊழல்கள் மற்றும் அராஜக போக்கை...



















