Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

காஷ்மீரில் வருகிறது முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கு ! துப்பாக்கி சத்தம் நின்று பாடல்கள் ஒலிக்கப்போகிறது!

Oredesam by Oredesam
June 24, 2020
in இந்தியா, செய்திகள்
0
காஷ்மீரில் வருகிறது முதல் மல்டிபிளக்ஸ்  திரையரங்கு ! துப்பாக்கி சத்தம் நின்று பாடல்கள் ஒலிக்கப்போகிறது!
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள். ஜம்மு காஷ்மீர்க்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு புதிய பாதையில் மிகவும் உற்சாகத்துடன் நடைபோடுகிறது காஷ்மீர். எப்போது துப்பாக்கி சத்தம் நடுவே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தற்போது சினிமா பாடல்கள் கேட்க போகின்றது.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் மூன்று மாடி மல்டிபிளெக்ஸ் மால் கொண்டு வரவுள்ளதால், காஷ்மீர்-ல் உள்ள மக்கள் விரைவில் படங்களை பெரிய திரையில் காண முடியும். இது மார்ச் 2021 க்குள் தொடங்கப்பட உள்ளது. கடந்த 1990 களில் பயங்கரவாத குழுக்கள் வழங்கிய கட்டளைகளின் காரணமாக காஷ்மீர்-ல் உள்ள பெரும்பாலான சினிமா அரங்குகள் மூடப்பட்டன.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் பலம் பலவீனமடைந்து உள்ளது, மத்திய மோடி அரசு எடுக்கும் நடவடிக்கையால் விரைவில் தீவிரவாதிகள் இல்லாத நிலைமைக்கு காஷ்மீரில் அமைதி நிலவும்.அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக கூறுகின்றார்கள். மூன்று மாடி மல்டிபிளக்ஸ் ஏற்கனவே படங்களைத் திரையிட அனுமதி பெற்றுள்ளது, இருப்பினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படும் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னரே உரிமம் வழங்கப்படும். மல்டிப்ளெக்ஸில் மூன்று திரையரங்குகள் இருக்கும்.

காஷ்மீருக்கு இதுபோன்ற வசதிகள் தேவை என்று கூறி இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர்

Share161TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்த பக்கம் ஆளுநர்,அந்தப்பக்கம் உச்சநீதிமன்றம், இன்னொரு பக்கம் சுப்ரமணியசாமி உதயநிதி பதவிக்கு ஆப்பு !

இந்த பக்கம் ஆளுநர்,அந்தப்பக்கம் உச்சநீதிமன்றம், இன்னொரு பக்கம் சுப்ரமணியசாமி உதயநிதி பதவிக்கு ஆப்பு !

September 6, 2023
சமூக நீதி பற்றி பேசும் திமுக ஏன் பொருளாளராக பட்டியலினத்தவரை  நியமிக்கவில்லை!

சமூக நீதி பற்றி பேசும் திமுக ஏன் பொருளாளராக பட்டியலினத்தவரை நியமிக்கவில்லை!

September 4, 2020
சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

இந்துக்கள் எடுத்த முடிவு… இண்டி கூட்டணிக்கு பேரிடி .. வெளிவந்த முக்கிய ரிப்போர்ட்..

November 28, 2024

பால் எங்கே போகிறது?

May 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x