Wednesday, May 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

உ.பியில் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும்-அமித்ஷா..

Oredesam by Oredesam
February 26, 2022
in மற்றவைகள்
0
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
FacebookTwitterWhatsappTelegram

உ.பி., தேர்தல் பிரசாரத்தின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (வெள்ளிக்கிழமை) சிரத்து, கௌசாம்பி போன்ற பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது அமித் ஷா கூறுகையில், கடந்த 4 கட்ட தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஏற்கனவே தோல்வியடைந்து விட்டன. கடந்த 4 கட்ட தேர்தல்களில் உ.பி. முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். இதுவரை நடந்த வாக்குப்பதிவை பார்க்கும்போது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களுடன் உ.பி.யில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்ட அமித் ஷா, “2014-ல் பாஜகவை வெற்றி பெற வைத்தீர்கள். அதேபோல 2017 மற்றும் 2019-ல் பாஜகவை வெற்றி பெறச் செய்தீர்கள். இப்போது 2022-லும் அதை நீங்கள் (மக்கள்) செய்ய வேண்டும் என்றார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 403 தொகுதிகளில், பா.ஜ., கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். 

READ ALSO

தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

எஸ்பி-பிஎஸ்பியை கிண்டல் செய்த அமித் ஷா, “உ.பி.யில் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன, நான் நான்கு கட்டங்களிலும் சுற்றி வந்துள்ளேன். இந்த நான்கு கட்டத் தேர்தலிலேயே சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் நிலை முடிவுக்கு வந்துள்ளது. உ.பி.யில் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நமக்கு முன்னால் உள்ள சமாஜ்வாதி பார்ட்டி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சாதிவெறி மற்றும் குடும்பக் கட்சிகள் ஆகும். இவர்கள் ஊழல் செய்யும் கட்சிகள். அவர்களின் ஆட்சியில் மாஃபியா மற்றும் பாகுபலிகளின் சகாப்தம் இருந்தது. இந்த மாநிலம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்த வேண்டும் என மக்கள் மத்தியில் பேசினார்.

அகிலேஷ் மீது தாக்குதல்:

கோவிட் தடுப்பூசியைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, “நாட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டபோது, ​​உங்கள் ஆராய்ச்சியால், இந்திய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று மோடி ஜி நாட்டு விஞ்ஞானிகளை வாழ்த்தினார். ஆனால் அகிலேஷ் பாபு ட்வீட் செய்து, “இது மோடி தடுப்பூசி, யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம்” என்று பதிவிட்டார். ஆனால் 10 நாட்களில் பயத்தில் அகிலாஷ் பாபு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஓடி வந்தார்.

கொரோனா காலத்தில், நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கும், உத்தரபிரதேசத்தில் 15 கோடி மக்களுக்கும், ஒரு நபருக்கு மாதம்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் பணியை நரேந்திர மோடி ஜி 2 ஆண்டுகளாக மேற்கொண்டார்.

சமாஜ்வாதி பார்ட்டி என்றால் என்ன? அமித் ஷா விளக்கம்:

சமாஜ்வாதி பார்ட்டி சொத்தைகளை கொள்ளை அடிக்க, அதன் குடும்ப உறுப்பினர்களை பதவியில் உட்கார வைக்க நினைக்கிறார்கள். சமாஜ்வாதி என்றால்.. SP- S என்றால் சொத்து, P என்றால் குடும்பம். அகிலேஷ் முதல்வராக இருந்தபோது, ​​தன் குடும்பத்தைச் சேர்ந்த 45 பேரை வெவ்வேறு பதவிகளில் அமர வைத்தார். சில நாட்களுக்கு முன் கான்பூரில் சோதனை நடந்தது. அங்கு பல ரூபாய் நோட்டுகளின் மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் மசோதாவை நாங்கள் கொண்டு வந்தபோது, ​​இங்கு ரத்த ஆறுகள் ஓடும் என்று அகிலேஷ் பாபு கூறி வந்தார். ஏய்! அகிலேஷ் பாபு, ரத்த ஆறுகளை ஓடுவதை விடுங்கள்.. இங்கு ஒரு கூழாங்கல்லைக்கூட யாரும் எறியத் துணியவில்லை என்றார்.

source zee news

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
மற்றவைகள்

தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

February 20, 2026
திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.
மற்றவைகள்

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

August 17, 2025
MAMTA BANERJEE
மற்றவைகள்

மே.வங்கத்தில் இன்ஸ்டா பிரபலம் கைது.. மம்தா பானர்ஜியை மொத்தமாக முடித்துவிட்ட பவன் கல்யாண்

June 2, 2025
supreme-court
மற்றவைகள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

May 7, 2025
Krivak_III
மற்றவைகள்

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

May 6, 2025
நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !
மற்றவைகள்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !

April 22, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

யோகி பற்றவைத்த அடுத்த சரவெடி முகலாய அருங்காட்சியகத்திற்கு ‘சத்ரபதி சிவாஜி மகாராஜா’ பெயர்.

யோகி பற்றவைத்த அடுத்த சரவெடி முகலாய அருங்காட்சியகத்திற்கு ‘சத்ரபதி சிவாஜி மகாராஜா’ பெயர்.

September 15, 2020
Actor Surya

விஜயகாந்த் சமாதிக்கு வீட்டிலிருந்தே கிளிசரின் போட்டு வந்து அழுத சூர்யா? அனைத்தும் நடிப்பா கோபால்?இதுதான் காரணமா?

January 7, 2024

காங்கிரசை கைவிட்டு பாஜகவுக்கு ஆதரவு தர திமுக தயார் ! பிரதமர் மோடியின் அமைதிக்கு இது தான் காரணமா !

November 28, 2021

Here’s Every Accessory in Virgil Abloh’s Debut Louis Vuitton Collection

December 27, 2019

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x