நீதிபதிகளை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு தொடர வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் மனு!
கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை...



















