தூத்துக்குடியில் டெல்லியில் இருந்து திரும்பிய நபரால் கொரோனா – மூதாட்டி உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்
உலகமே முடங்கி கிடக்கிறது கொரோனாவின் கொடூர தாக்குதலால். இந்தியாவில் கோரோனோ யுத்தத்திற்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. 21 நாள் ஊரடங்கு பிறப்பித்து போராடி வருகிறது இந்தியா....