6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.
2019-20-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, குப்பைகள் இல்லா நகரங்களின் நட்சத்திர தகுதிப் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி இன்று...



















