நாடு முழுவதும் புதிதாக 10,000 விவசாய சங்கத்தை திறந்து வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மத்திய உள்துறை அமைச்சரும்,கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித்ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் தொடங்கி...