பாகிஸ்தானுக்கும் செக் சீனாவுக்கும் செக் ! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க தயரான இந்தியா !
டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு இப்பொழுது மீண்டும் உலக மீடியாக்கள் இந்தி யா சீனா இடையே போர் வரலாம் என்கிற அளவில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கு என்ன...
டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு இப்பொழுது மீண்டும் உலக மீடியாக்கள் இந்தி யா சீனா இடையே போர் வரலாம் என்கிற அளவில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கு என்ன...
பல ஆண்டுகளாவே முஸ்லீம்களுக்காக தனி நாடு கேட்டு கொண்டிருந்த ஜின்னா,முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து ஒரு நாட்டில் வாழவே முடியாது என்று ஆங்கிலேயர்களை நம்ப வைக்க வேண்டும் என்று...
(தமிழ்நாடு முழுவதும்) ( சேவை மனப்பான்மையுடன் செய்கிறோம்/ வசதி வாய்ப்புகள் உள்ள பெரிய மனிதர்கள் இம் மருத்துவ சேவைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்ல உதவலாம் வரவேற்கிறோம்)...
ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை...
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்....
உயிர்காக்கும் உதான் திட்டத்தின் கீழ், 490 விமானங்களை ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் நிறுவனங்கள் இயக்கியுள்ளன. இதில், 289 விமானங்கள் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன. இதுவரை, சுமார் 842.42 டன் சரக்குகளை...
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு நக்சல் பயங்கரவாதிகள் அனைவரும் கொள்ளபட்டனர். புல்லட் காயம் அடைந்த ஒரு போலீஸ்...
உயர்திரு. க. பணீந்திரரெட்டி அவர்கள்,முதன்மை செயலர் / ஆணையர்இந்து சமய அறநிலையத் துறை,சென்னை 34. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம். கொரானா தொற்று ஏற்படாமலும், பரவாமலும் இருக்க திருக்கோயில்களில்...
நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு...
ஜப்பான் ராணுவ அமைச்சர் திரு. டாரோ கோனோவுடன், நமது பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தங்களின் எதிர்வினைகள் குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19க்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியாவின் பங்களிப்புக் குறித்து திரு. கோனோ டாரோவுக்கு எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், பெருந்தொற்றுக்கு எதிரான உலகளாவியப் போரில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து ஆலோசித்தார். கொவிட்-19க்கு பிறகு எழும் அதன் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கு, இதர நாடுகளுடன் இரு தேசங்களும் இணைந்து பணியாற்ற, இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூகமும், சர்வதேசக் கூட்டுறவும் நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூக சர்வதேசக் கூட்டின் கட்டமைப்புக்குக் கீழ், இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்கள் உறுதியை இரு அமைச்சர்களும் தெரிவித்துக் கொண்டனர்.
