கலவரக்காரர்கள் இறந்தால் நிவாரணம் கொடுக்கமுடியாது உபி முதல்வர் யோகி அதிரடி.
"கலவரம் தொடர்பான சம்பவங்களில்" இறக்கும் கலவரக்காரர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கமுடியாது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி. செவ்வாயன்று உத்திரபிரதேச மாநில சட்டசபையில் எழுத்துப்பூர்வ பதிலளித்த...