மூன்று மண்டலங்களாக பிரியும் இந்தியா ! கொரோன பாதித்த இடங்கள் வைத்து பிரிக்க யோசனை !
உலகத்தை புரட்டி போட்டுள்ளது கொரோனா இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 7,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 250...



















