வருகின்ற 28 ம் தேதி பீகாரில் 71 தொகு திகளில் முதல் கட்டதேர்தல் நடைபெற இருக்கிறது.இதில்பிஜேபி 29 தொகுதிக ளில் போட்டியிடுகிறது.அதில் 25 தொகு திகளில் வெற்றிபெறும் என்கிறது போ ல்ஸ்டர் சிந்தாமணியின் கருத்து கணிப்பு.
பிஜேபி கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 35 தொகுதிகளில் போட்டி யிடுகிறது.ஆனால் 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறும். என்கிறது கணிப்பு பிஜேபி கூட்டணியில் இன்னொரு கட்சியான ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 2 தொகுதிகளிலும் ஆக மொத்தமாக பிஜேபி கூட்டணிக்கு முதல் கட்ட வாக்கு
பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் 47 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.
ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில்ஆர்ஜேடி போட்டியிடும் 43 தொகுதிகளில் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி யிடும் 21 தொகுதிகளில் 7 தொகுதிகளி லும் இடதுசாரிகள் போட்டியிடும் 7 தொகுதிகளில் சிபிஐ (மார்க்சிஸ்ட் லெனினி ஸ்ட்) லிபரேசன் 1 தொகுதியிலும் ஆக மகாகத்பந்தன் 23 தொகுதிகளில் வெற்றி பெறும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன ச க்திக்கு 1 தொகுதியும் கிடைக்கும் என்கிறது சிந்தாமணி போல்ஸ்டரின் கணிப்பு.
பிஜேபியின் டார்கெட் 100 தொகுதிகள் இதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இரு க்கிது.ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றி பெ ற்ற பி.ஜே.பி 96 சட்டமன்ற தொகுதிகளில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாச த்தில் முன்னணியில் இருந்தது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி உறுதி என்றாலும் பிஜேபிக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைத்தால் தான் பீகார் அரசியல் பிஜே பி கட்டுப்பாட்டில் இருக்க முடியும்