அண்ணாமலை அதிரடி ! புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம் !

Annamalai IPS

Annamalai IPS

தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூன்று மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட தலைவர்களும் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சி.ஜெகதீசன் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவராகவும், சரவணதுரை என்கிற சி.ராஜா விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராகவும், மங்களம் ரவி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version