“சண்டை நிறுத்தத்தின்போது எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு”
“பாகிஸ்தானின் உயர் தொழில்நுட்ப போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம்”
“இனி பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா என்ன செய்யும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்”
“ஆபரேஷன் சிந்தூர் போருக்கு சற்றும் சளைத்தது அல்ல”
“இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்
நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
“பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்”
“100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிப்பு”
“மத தளங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல்”
“இலக்கை துல்லியமாக குறிவைத்தோம்”
“பயங்கரவாத முகாம்களின் புகைப்படத்தை வெளியிட்டோம்”
“9 பயங்கரவாத இலக்குகளை கண்டறிந்தோம்”
எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது
-முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு