மறக்க முடியுமாஅந்த மாபாதகத்தை….

குடும்ப பாரத்தை இறக்க தெருவில் வந்து வேலை செய்தாக வேண்டுமென்ற கடமையின் காரணமாக தெருவெங்கும் நடமாடிக் கொண்டிருந்த பல அப்பாவித் தமிழ் மக்கள் கொடூர வெடுகுண்டுத் தொடர் தாக்குதலுக்கு இறையான தினம்!

பிப்ரவரி 14…

உலகமே கொண்டாட்டத்தில் இருக்கிற சமயம்.

ஆம், காதலர் தினம்.

மற்றவர்களுக்கு வேண்டுமானால் அந்த தினம் கொண்டாட்டமாக இருக்கலாம்.

கோவையைப் பொறுத்துவரை, அந்த நாள் கறுப்பு தினம். கோவையில் நவம்பர் 29,1997 அன்று செல்வராஜ் என்ற காவலர் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்கள்தாம், 1998 பிப்ரவரி 14 அன்று, குண்டு வெடிப்புக் கலவரமாக மாறியது. நான்கு நாள்களில் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இச்சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பால் கோயம்புத்தூரை உற்றுநோக்க ஆரம்பித்தது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எல்.கே.அத்வானி கோவை வருகிறார். பி.ஜே.பி வேட்பாளார் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேச வந்த அத்வானிக்காக, கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. அவரின் விமானம் அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் அவருடைய உயிர் தப்பியது எனலாம்.

அதே போல இதே நாளில் புல்வமா தாக்குதல் : 44 ராணுவ வீரர்களின் உயிர்கள் போனது…

எல்லாவற்றுக்கும் காரணம்

இஸ்லாமிய பயங்கரவாதம்…!!!

மறக்கவும் மாட்டோம்..!! மன்னிக்கவும் மாட்டோம்..!!

இந்து கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கி இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்போம்…

பலியான ஆன்மாக்களுக்கு கண்ணீர் அஞ்சலி…

வலதுசாரி சிந்தனையாளர் திருச்சி புகழ்

Exit mobile version