உலக சுகாதார அமைப்பு எங்களது கோவாக்ஸினுக்கு அனுமதி கொடுக்க தயங்கியதற்கு முக்கிய காரணம் இந்திய ஊடகங்கள் கோவாக்ஸின் பற்றி எதிர்மறை விமரிசனங்கள் செய்ததே என கோவாக்ஸின் தயாரிக்கும்...
தமிழகம் முழுதும் நேற்று நடந்த ஐந்தாம் கட்ட மெகா சிறப்பு முகாமில், 22.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சீன வைரஸ் கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற...
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,35,290 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 67,19,042 முகாம்களில் 62,29,89,134 தடுப்பூசிகள்...
பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிரணியை பலப்படுத்தி வருகிறார். அவர் பயணங்கள் குறித்த சுவராஸ்ய தகவல்களை அவரின்...
ஒலிம்பிக் நடைபெறும் டோக்கியோவில் நேற்றைய தினம் மட்டும் 3,177 பேருக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் ஒலிம்பிக் வீரர்கள்..!! டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ஜப்பான் தலைநகர்...
நேற்று இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 43 கோடிக்கும் அதிகமானோருக்கு (43,26,05,567) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய...
ஜூன் 21-ல் இருந்து அனைத்து மாநிலங்களிலும் இலவச தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது வழங்கும் நடவடிக்கை நேற்று மட்டும் மாநிலங்களுக்கு படி, 46.38 லட்சம் (46,38,106)...
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில்...
கொரோனாவைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து ஏழைகளை பாதுகாப்பதற்காக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின் கீழ், தேசிய உணவு பாதுகாப்பு...