முதல்வர் பதவியில் விருப்பம் இல்லை. கட்சி தலைமை பதவியை மட்டுமே வைத்து இருப்பேன் தேர்தலுக்கு பிறகு கட்சி பதவிகள் கட்டுபடுத்தப்படும் என்று இல்லாத ஒரு கட்சி யை...
தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார் இவர் யார் என்பதை பார்ப்போம்.தமிழக பா.ஜ., தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...
மத்திய பிரதேசத்தை அடுத்து பிஜேபியின் குறி மகாராஷ்டிராவா இல்லை ராஜஸ்தானா என்று ஊடகங்கள் விவாதித்து வருகின்றன இரண்டு ஆட்சியையும் கவிழ்க்க வாய்ப்புகள்இருக்கிறது. கூடவே ஜார்கண்ட்டிலும் வாய்ப்புகள் இருக்கிறது....
அந்த மாதவராவ் சிந்தியா மபியில் பெரும் ஆளுமையாக இருந்து காங்கிரஸை காத்தார், ஆனால் அவரின் சகோதரி வசுந்தராதேவி சிந்தியா பாஜகவில் சேர்ந்து ராஜஸ்தான் முதல்வராய் இருந்து இன்னமும்...
நான் கடந்த வாரம் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து அமித்ஷாமத்திய பிரதேசத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க நினைக்கிறார் என்று கூறி இருந்தேன். அது...
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அதே சமயம் 3 ஆவது...
ஒற்றை எம்எல்ஏ கிடையாது. வாக்குகளும் ஒற்றை சதவீதம் கூட கிடையாது. இருந்தாலு ம் வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்து இருக்கிறது என்றால் அதற்கு பிஜேபி தான்...
ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பி த்து விட்டது.இன்னும் ஒரு வா ரம் தான் அதாவது மார்ச் 13 வரை தான் மனுத்தாக்கல்...
இன்றைக்கு ரஜினி மாவட்டதலைவர்களைசந்திக்கிறார் என்றவுடன் கட்சி ஆரம்பம் கொடி ரெடி பிரச்சாரம் துவக்க ம் என்று கலர்கலராக கனவுகளுடன் ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்ற ரஜினி ரசிகர்கள்...
தமிழகத்தில் சில மாதங்களாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளும்,தேசத்துரோக கும்பல்கலும் போராடங்களில் ஈடுபட்டுவந்தார்கள் .இதனை தொடர்ந்து மண்ணடியிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரிய கலவரம் நடத்த அந்த...