அரசியல்

பிஜேபியின் தமிழக ராஜ்யசபா எம்பிக்கு
வாழ்த்துகள்.

ஒற்றை எம்எல்ஏ கிடையாது. வாக்குகளும் ஒற்றை சதவீதம் கூட கிடையாது. இருந்தாலு ம் வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்து இருக்கிறது என்றால் அதற்கு பிஜேபி தான்...

ரஜினியின் அரசியல் பாடம் ஆரம்பம்-

இன்றைக்கு ரஜினி மாவட்டதலைவர்களைசந்திக்கிறார் என்றவுடன் கட்சி ஆரம்பம் கொடி ரெடி பிரச்சாரம் துவக்க ம் என்று கலர்கலராக கனவுகளுடன் ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்ற ரஜினி ரசிகர்கள்...

மண்ணடியில் மண்டியிட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளிகள்!

மண்ணடியில் மண்டியிட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளிகள்!

தமிழகத்தில் சில மாதங்களாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளும்,தேசத்துரோக கும்பல்கலும் போராடங்களில் ஈடுபட்டுவந்தார்கள் .இதனை தொடர்ந்து மண்ணடியிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரிய கலவரம் நடத்த அந்த...

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

மத்திய பிரதேசத்தில் விரைவில் பிஜேபி ஆட்சி- அமித்ஷா மாஸ்டர் பிளான்

மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மத்திய பிரதேச ஆட்சி கவிழ்ப்பு இன்னு ம் சில தினங்களில் அரங்கேற இருக்கிறது...

காங்கிரஸின் பப்புவை பங்கம் செய்த தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார்.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை பாஜகவினர் செல்லமாக பப்புவை என்று அழைத்துவருகின்றனர். ராகுலை பங்கம் செய்த தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார்...

ரகசியமாக இத்தாலி சென்று வந்த ராகுலுக்கு கொரானா உள்ளதா-நிர்மல்குமார் கேள்வி

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பொய்யான கருத்துக்களை தயங்காமல் பதிவிடுகிறார். அதுபோல் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தியாவில் கொரானா வைரஸ்...

திமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும் உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும்:-

கலைஞர் கைக்கு திமுக தலைமை வந்த பிறகு சந்தித்த முதல் தேர்தலில் இருந்தே தொடங்குகிறேன்: 1971: இந்திரா காங்கிரஸ் + இந்தியக் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு. எதிர் அணியில்...

தி.மு.கவின் வழிகாட்டியம்  முன்னோடியுமான  பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு!

தி.மு.கவின் வழிகாட்டியம் முன்னோடியுமான பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு!

தி.மு.க வின் வழிகாட்டி ஸ்டாலினின் மூளையுமான தமுக்கவி அழிவிலிருந்து காப்பாற்றிவரும் காப்பான், அரசியல் சாணக்கியர் என பல முகங்கள் கொண்ட பிரஷாந்த் கிஷோர் பாண்டே, மீது மோசடி...

பள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடத்துவதற்குத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடத்துவதற்குத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கல்வி பள்ளிகளில் சில காலமாக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில பிரிவினைவாதிகள் உணர்ச்சி பொங்க பேசி மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றனர். முக்கியமாக இந்த கலாச்சாரம் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில்...

Page 75 of 78 1 74 75 76 78

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x