ஆன்மிகம்

ஈரேழு பதினான்கு உலகங்கள் எவை?

பூலோகம் - நாம் வாழ்வது. பூலோகத்திற்கு மேல் ஆறு உலகங்கள். புவலோகம்சுவலோகம்மகலோகம்சனலோகம்தவலோகம்சத்தியலோகம் பூலோகத்திற்குகீழ் ஏழு உலகங்கள் அதலம்விதலம்சுதலம்தராதலம்ரசாதலம்மகாதலம்பாதாளம் சத்தியலோகத்திற்கு மேல் இருப்பது வைகுந்தம்.

அசைவம் சாப்பிடலாமா? ஓஷோ அவர்களின் விளக்கம்

இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???அசைவம் சாப்பிடலாமா கூடாதா ???? இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது...

மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது.

ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம்,...

பழனி மலைக்கும் அமெரிக்க விஞ்ஞானி நிக்கோலஸ் டெஸ்லாவுக்கும் என்ன சம்பந்தம் ?

ஒரு சம்பந்தமும் இல்லை ஆனால் கம்பியில்லா மின்சாரம் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த அவர் இந்த பிரபஞ்சத்தில் காலப்பயணம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் அதாவது கடந்த காலம் நிகழ்காலம்...

பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம்

பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம்

சிலருக்கு தேவையற்ற பயம் எந்நேரமும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். தமது வீட்டிலிருக்கும் உறுப்பினர்களை பற்றி, அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற எதிர்மறை எண்ணங்களும், தேவையற்ற...

ஹிந்து விரோதிகளுக்கு துணைபோகும் சுகிசிவத்திற்கு செருப்படி

ஹிந்து விரோதிகளுக்கு துணைபோகும் சுகிசிவத்திற்கு செருப்படி

சுகி சிவம் எனும் சுப்பிரமணியம் சாதாசிவம் தன்னை இந்து சமய சொற்பொழிவாளர் என்றும் எழுத்தாளரும் என்றும் மார்பை தட்டி சொல்லிக் கொள்ளும் இவர் இப்போது சில வருடங்களாக...

கொரோன பயமில்லை ! லட்சக்கணக்கில்  திரண்ட  இந்து பெண்கள் கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழா!

கொரோன பயமில்லை ! லட்சக்கணக்கில் திரண்ட இந்து பெண்கள் கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழா!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வருடந்தோறும் பெண்கள் பொங்கலிட்டு பகவதி அம்மனை வழிபாடும் நிகழ்ச்சி நடைபெறுவைத்து...

மனித வாழ்வியலை கூறும் சனாதன தர்மம் இது மற்றவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல.

கொரானாவுக்கு பயந்து கிறிஸ்தவர்களின் புனித பீடமான வாடிகன் தேடி வரும் மக்களை வர வேண்டாம் என்று கூறி விட்டது. லட்சக்க ணக்கான மக்கள் கூடும் இஸ்லாயர்களின் புனித...

கடவுள் படையலை சாப்பிடுவாரா? சிஷ்யனின் கேள்வியும் அதற்கான விடையும்!

கடவுள் படையலை சாப்பிடுவாரா? சிஷ்யனின் கேள்வியும் அதற்கான விடையும்!

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்"குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி...

இந்தியா என்பது சித்தர்களின் தேசம், உலகில் சித்தர்களையும் ஞானிகளையும் இந்த நாட்டில் காணுமளவு எந்த நாட்டிலும் காண முடியாது.

கலைநயமும் அருளும் பழைமையும் மிக்க ஆலயங்கள் மட்டும் இந்நாட்டின் அடையாளம் அல்ல, தனிபெரும் அதிசயமாய் கடவுளின் குழந்தைகளாய் விளங்கும் யோகிகளும் சித்தர்களும் இந்நாட்டின் மாபெரும் அதிசயங்கள் இந்நாட்டின்...

Page 10 of 11 1 9 10 11

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x