நாம் சம்பாதிக்கும் பணத்தை கொண்டுபோய், மருத்துவமனையில் கொட்டி தருகின்றோம். நம் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கின்றது. மருந்து, மாத்திரை சாப்பிடாத மனிதர்களே...
சம்பங்குளத்தில் இடித்த கோயிலை மாவட்ட நிர்வாகம் கட்டித் தராவிட்டால் போராட்டம் என கூறி இந்து முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்து மக்களின் மனதினை புண்படுத்தும் வகையில்...
ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை...
ஓம் காகத்வஜாய வித்மஹேகட்கஹஸ்தாய தீமஹிதன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் இன்றைய திதி நித்யா காயத்ரி மந்திரம்ஸ்ரீஜ்வாலாமாலினிஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹேமஹாஜ்வாலாயை தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத். வழிபாடு பலன்கள்:எந்தத் துன்பமும் தீயிலிட்ட...
எல்லோரிடமும் தூய்மையானஎண்ணத்துடன் பழகுவேன் என்றபால் அபிஷேகமும்.. யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்றுஇளநீர் அபிஷேகமும்.. எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்.. எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும்...
காவி உடை ருத்ராட்கம் அணிந்து சடை வளா்த்து இருப்போா் . மிகப்பொிய மடங்களின் மடாதிபதிகள் இவா்களே துறவிகள் என்று நாம் மனதில் பதிய வைத்துள்ளோம் . துறவிக்கு...
Sri Lakshmi Narasimmar 108 Potri : ஓம் திருக்கடிகைத் தேவாபோற்றி ஓம் திருமாமகள் கேள்வாபோற்றி ஓம் யோக நரசிங்காபோற்றி ஓம் ஆழியங்கையாபோற்றி ஓம் அக்காரக் கனியேபோற்றி...
சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தி கூடவே ஸ்வாதி நட்சத்திரமும் கலந்து…. கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி, ''நீ ஏன்...
மேஷம் ♈பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிக்கு...
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிடம் இருந்து பத்து கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்தது. அதேசமயம் ரம்ஜான்...