தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து...
முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுயிக் தனது சொந்த பணத்தை செலவு செய்து கட்டினார் என்றும், அதனால் அவருக்கு அவரது சொந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்ளிநகரில் தமிழக அரசு...
நேற்று நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களின் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். சமூக வலைத்தளத்தில் திராவிட கட்சிகளின் முன்னோடி அண்ணாதுரை...
வரும் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வெகு விமரிசிசையாக கொண்டாடப்படும்....
சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..!காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..! ===== தெய்வப் புலவர் திருவள்ளுவரை நாயன்மார்கள் வரிசையில் வைத்து பூஜிக்கின்றனர் இந்துக்கள். கடவுளாக...
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார். இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு...
உட்கட்சி மோதல் காரணமாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விலகியுள்ளார்.2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதல்முறையாக...
பொங்கல் தொகுப்பு கொள்முதல் டெண்டரில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் விதிகளை மீறியுள்ளதாக லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப...
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவமிபண்டகசாலை நியாய விலைக்கடையில்தனக்கு வழங்கப்பட்டபொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில்பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்ற பெரியவர் மேல் ஜாமினில் வர...
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "திமுக அரசு...