நாடாளுமன்றத்தின் மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு)...
தமிழகத்தில் மோடியரசு எதுகொண்டுவந்தாலும் எதிர்ப்பு என்கின்ற போலி நிலையை திமுக கொண்டுவந்தது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கொண்டுவந்த NEET தேர்வையும் கூட்டணியில் இருந்தபோத்து வாய்முடி மௌனம் காட்டிய...
கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக்...
ஒரு ஆளும் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்த்து பயத்தில் வைத்திருக்க, ஒரு திறமையான எதிர்கட்சி தலைவருக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதும். ஆனால் 80 க்கும் மேல்...
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்த சமீபத்திய வாக்குமூலத்தின்படி, தமிழகத்தில் “இந்து மதம் மீது வலுவான நம்பிக்கை வைத்திருப்பது ஒரு குற்றம்”. இரண்டு நாட்களுக்கு முன்பு, கார்ட்டூனிஸ்ட்...
தமிழகத்தில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள...
பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன், மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும். தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.
மோடியுடன் வம்புக்கு நின்று ஆட்சியை இழந்தவர்களின் லிஸ்டில் கூடிய விரைவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியும் இடம் பெறுவார் என்று விரைவில் உலக செய்திகள் அறிவிக்கும் என்றே...
டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இன்று காலை தகவல் படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால்...