மோடியுடன் வம்புக்கு நின்று ஆட்சியை இழந்தவர்களின் லிஸ்டில் கூடிய விரைவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியும் இடம் பெறுவார் என்று விரைவில் உலக செய்திகள் அறிவிக்கும் என்றே...
டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இன்று காலை தகவல் படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால்...
இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த வாரம் கல்வான் பகுதியில் இந்திய சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த லடாக்...
நாட்டில் கொவிட்-19 காரணமாக நிலவும் சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் , சர்வதேச அளவில் டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படுகிறது....
வணக்கம்! 125 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். 125 ஆண்டு காலப்பயணம் மிக நீண்டது. அதில் பல மைல் கற்கள் இருந்திருக்கும்; நீங்கள் பல ஏற்ற, இறக்கங்களைச்...
பாரதீய ஜனசங்கத்தின் மாநில தலைவராகவும் பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இரண்டு முறை, 1986ம் ஆண்டு வாக்கிலும் பின்னர் 1997 - 2000ம் ஆண்டிலும்...
13.05.2020 அன்று முதன்மைச் செயலாளரை சந்திக்க சென்ற தி.மு.க தலைவர்கள் T.R. பாலு மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் முதன்மைச் செயலாளரை மக்கள் பிரச்சனைக்காக சந்தித்ததாகத் தெரியவில்லை. விளம்பரத்திற்காக...
ஊரடங்கு காலமான மார்ச் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை 518 உயிர்காக்கும் உதான் விமானங்கள் 875 டன் உயிர்காக்கும் மருத்துவப் பொருள்களை தேவைப்படும் இடங்களுக்கு 4,92,000...
பல்வேறு முயற்சிகள் மூலம் கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்கு பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (BSCL), நகர நிர்வாகத்துக்கு ஆதரிக்கிறது. தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) மற்றும் தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டுதலும், விழிப்புணர்வைப் பரப்புதலும், கொவிட்டுக்கு எதிராக நகரின் போருக்கு BSCL அளிக்கும் ஆதரவின் முக்கிய அம்சமாகும். "எனது பாகல்பூர்" என்னும் செயலியை அறிமுகப்படுத்துவதற்கு தனது ஆதரவை அளித்த BSCL, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரே இடத்தில் முக்கிய தகவல்களை அளிப்பதற்கும், இந்தப் பெருந்தொற்று சமயத்தில் மக்களை ஈடுபடுத்தி அவர்களின் உணர்வுகளை நேர்மறையாக வைத்திருப்பதற்கும் அதை உபயோகப்படுத்தியது. மக்களைச் சென்றடைந்து, சரியான தகவல்கள் பரப்பப்படுவதை உறுதி செய்ய, வானொலி மற்றும் பண்பலை அலைவரிசைகளின் சக்தியை BSCL சிறப்பாகப் பயன்படுத்தியது. "லாக்டவுன் கே பன்னே" என்பது பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் அதன் திறன்வாய்ந்த தலைமையால் எடுக்கப்பட்ட மற்றுமொரு தகவல், கல்வி மற்றும் தொடர்பு முயற்சியாகும். பொது முடக்கக் காலத்தின் பல்வேறு அனுபவங்களைச் சார்ந்த ஒரு புதிய கதையை பகிர "லாக்டவுன் கே பன்னே" என்னும் கோஷத்துடன் கதை சொல்லும் தொடர் ஒன்றை BSCL தொடங்கியது. நல்லதொரு செய்தியுடன் கூடிய ஒவ்வொரு கதையும், மக்களை அவர்களின் உணர்ச்சிகளை நேர்மறையாக வைத்திருக்கவும், ஒளிந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரவும், குடும்பத்துக்காக இல்லத்தரசிகள் செய்த தியாகங்களை பாராட்டவும், இயற்கையுடன் அவர்களை இணைக்க ஊக்குவிக்கவும், குடும்பத்துடனான உறவை மேம்படுத்தவும் மற்றும் உயர்ந்த இந்தியக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும் உதவியது.