Get real time update about this post category directly on your device, subscribe now.
உலகமே எதிர்பார்த்து வந்த ஒரு புவியி யல் மாற்றத்தை தாய்லாந்து தூக்கி எறிந்து சீனாவுக்கு அதிர்ச்சியையும் இந்தி யாவுக்கு நிம்மதியையும் அளித்து இருக்கிறது.இதன் மூலமாக இந்தியாவுக்கு இந்தியப்பெருங்கடலில்...
தேசிய கல்விக் கொள்கை பற்றிய, மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு அதிகரிக்கும் போது தான், கல்வி கொள்கை முழுமையடையும். நாட்டின்...
மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர் கடும் எதிர்ப்புகளை எழுந்துள்ள நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு,தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்...
ஞாயிற்றுக்கிழமை காலை திமுக சார்பில் திரை நட்சத்திரங்களும், திமுக நிர்வாகிகளும் இந்தி தெரியாது போடா என்று வசனங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் திமுகவினரால்...
கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய்...
கோவை மாவட்டத்தை சேர்ந்த மதுக்கரையில் இயங்கிவரும் ACC சிமெண்ட் ஆலையில் இருந்து வரும் நச்சு புகையினால் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாய...
தமிழக அரசியல் கலத்தில் அனல் பறக்கும் கட்சிகள் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்தி கற்றுக் கொண்டால் திமுக அழிந்துபோகும் போடா களத்தில் இறங்கிய இளைஞர்...
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.36 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையைப்...
புதிய கல்வி கொள்கை - மும்மொழி திட்டத்தை ஆதரித்து தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது....
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல்...
