ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகியது திமுக போட்ட பிச்சை என்றார்கள் இப்போது தலைமை செயலாளர் இழிவு படுத்தினார் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா.என்று இதோ இன்னொரு திமுக MP...
சங்கிகள் என்பவர்கள் இன்று உருவானவர்கள் அல்ல, எப்பொழுதெல்லாம் இந்துமதத்துக்கு ஆபத்து வந்ததோ அப்பொழுதெல்லாம் உருவானார்கள் புத்தமதம் இந்துமதத்தை ஒழித்தபொழுது எழுந்த ஆதிசங்கரர் முதல், சமண மதத்தை வேரறுத்த...
ஸ்மிதி இராணிஜி என்ற பெண் அமைச்சரின் மகத்தான சாதனை. கொரானா வைரஸ்ஸை எதிர்த்து போராடும் டாக்டர்கள், செவிலியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள்(PPE) தயாரிப்பில் உலகையை திரும்பி பார்க்க வைத்த...
பல்வேறு இடங்களில் தங்க நேரிட்ட, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் ஆகியோர் பல்வேறு இடங்களிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல வசதியாக,...
நாட்டை சுயசார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர்,அமித்ஷா வர்ணித்தார். இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர். நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார். அமித்ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும். "உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்...
உலக நாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்து உலகின்...
கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் மக்களிடம் பரவி உலகை அச்சுறுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் இது நிறுத்தப்பட்டாக வேண்டும், உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ்...
உலகம் முழுவதும் கொரொனா வைரஸுக்கு 3லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாகி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ்...
ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்...