ஒரு நாட்டிற்கு உதவும் முன் அந்த நாடு அதற்கு தகுதியாக இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.
ஆனால் சீனாவோ கொரானா வைரசை உருவாக்கி அதற்கு
தன்னுடைய லட்சக்கணக்கான மக்களை பழிகொடுத்த சீனா இந்தியாவுக்கு கொ ரானா தடுப்பு நடவடிக்கைகளில் உதவதயார் என்றது.
ஆனால் மோடியோ இதைக் கண்டு வில்லை.கடந்த 15ம் தேதி சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களை அழைத்து கொரானா தடுட்பு நடவடிக்கைகள் பற்றி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை வழங்கினார்.
இந்த சார்க் அமைப்பில் இந்தியா நேபாளம் பூடான் இலங்கை ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வங்காளதேசம் மாலதீவுகள்
என்று எட்டு நாடுகள் இருக்கின்றன.
South Asian Association for Regional Coo peration என்கிற இந்த சார்க் அமைப்பு உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் இணைந்து உருவாக்கி யுள்ள ஜி-20 ஜி-7 பிரிக்ஸ் போன்ற நாடுகளை விட மிக சிறிய அமைப்பு தான்.
உலகின் மொத்த நிலப்பரப்பில் 3 சதவீதம் உலக மக்கள் தொகையில் 23 சதவீ தம் உலகநாடுகளின் ஜிடிபி யில் 3.4சதவீ தம் உள்ள இந்த அமைப்பு இன்று மோடியின் வழிகாட்டலின் படி கொரானாவை
எதிர்கொள்கிறது.
உலகில் 6 லட்சத்தை தாண்டியுள்ள கொரானாவின் பாதிப்பில் சார்க் நாடுகளின் பங்களிப்பு 1 சதவீதம் கூட இல்லை என்பது தான் ஆச்சரியம். ஒட்டுமொத்தமாக
சார்க் அமைப்பில் உள்ள நாடுகளின் கொரானா பாதிப்பு இன்றைய தேதி வரை தான். ஆச்சரியமாக இருக்கிறது
அல்லவா..அரை சதவீதம் கூட கிடையாது.
உலகின் பரப்பளவில் 3 சதவீதம் கொண்டு உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் கொண்டு உலகின் பொருளாதாரத்தில் 4 சதவீதம் மட்டும் கொண்டுள்ள சார்க் அமைப்பின் கொரானா பங்களிப்பு வெறும் 0.4 சதவீதம் தான்.
உலகின் பரப்பளவில் 6.3 சதவீதம் கொண்டு உலக மக்கள் தொகையில் 18 சதவீ தம் கொண்டு உலகின் ஜிடிபியில் 19 சத வீதம் கொண்டு உலகின் இரண்டாவது
பெரிய நாடான சீனா கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பில் உலகளவில் 20 சதவீதத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை கொரானாவில்
இருந்து காப்பாற்ற உதவி செய்யத்தயார் என்று கூறுவது காமெடியாக இருக்கிறது.
மாடர்ன் சீனாவுக்கு வேண்டுமானால் வல்லரசு வரலாறு இருக்கலாம்.ஆனால் பண்டைய சீனாவுக்கு அடிமை வரலாறு தான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக நம்முடைய மகாபாரததத்தையே எடுத்து கொள்வோம்
குருச்சேத்திரப் போரில் பகதத்தனின் பிராக்ஜோதிச படையில், கிராதர்களுடன், சீன வீரர்களும் இருந்தனர்.என்கிறது மகாபாரதம்.
பிராக்ஜோதிச நாடு என்று ஒரு நாட்டை பற்றி மகாபாரதம் குறிப்பிடுகிறது.அந்த நாடு தான் இப்போதைய அஸ்ஸாம் மாநிலமாகும்.
அந்த நாட்டு மன்னன் பகதத்தன் குரு சேத்திர போரில் கௌரவர்கள் படையில் நின்று போரிட்டு அர்ஜூணன் கையால் மாண்டு போன ஒரு மாவீரன்.
இந்த பகதத்தன் தன்னுடைய படைகளுட ன் கிராதகர் கள் மற்றும் சீனர்களுடன் வந்து கௌரவர்களின்யானைப்படைக்கு
தலைமை தாங்கிப் போரிட்டு அழிந்து போனான் என்கிறது மகாபாரதம்.
இந்த கிராதகர் களை பற்றி சொல்லும் பொழுது கிராத நாடு என்றும் இது இமயமலை யை ஒட்டி இருந்த நாடு என்றும் மகாபாரதம் கூறுகிறது.
மரமண்டைகளாக இருந்த சீனர்களுக்கு பண்டைய இந்தியாவின் வீரம் செறிந்த தற்காப்பு கலையையும் அன்பு சார்ந்த புத்தரின் கொள்கைகளையும் போதி தர்மர் சொல்லிக்கொடுத்த பிறகே சீனர்கள் வீரம்பெற ஆரம்பித்தார்கள்.
அது வரை எதிரிகளுக்கு பயந்து போய் சுவர் கட்டிவாழ்ந்த கோமாளிகள் தான் சீனர்கள்.
பண்டைய பாரத நாட்டுக்கு 5000 ஆண்டு களுக்கு முன்பே உலகின் முதல் போரை நடத்திய வரலாறு இருக்கிறது.
ஆனால் சீனாவுக்கோ மங்கோலியர்களுக்கு பயந்து சீன பெருஞ்சுவரை கட்டி வாழ்ந்த வரலாறு தான் இருக்கிறது.மங்கோலியர்கள் என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது.
கிபி 12 ம் நூற்றாண்டில் சீனா்களை விரட்டி விரட்டி அடித்து சூறையாடிய செங் கிஸ்கான் இந்தியாவை மட்டும் எட்டி பார்த்துவிட்டுசென்றது பயமா இல்லை பக்தியா என்பது இன்று வரை புதிராகவே இருக்கிறது.
இந்தியாவை தாண்டி ஆப்கானிஸ்தான் ஈரான் ஈராக் என்று ஒவ்வொரு நாடுக ளையும் தேடி சென்று சூறையாடிய செங்கிஸ் கான் ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
அலெக்சாண்ட ரை விட 4 மடங்கு நிலப்பரப்புகளை கை ப்பற்றிய செங்கிஸ்கான் அருகில் உள்ள இந்தியாவை தாண்டி செல்லும் பொழுது இந்தியாவை வணங்கிவிட்டு தான் சென்றான்.
உலகையே நடுங்க வைத்த செங்கிஸ்கா னே வணங்கி நின்ற இந்தியா இன்று மீண்டும் மோடியின் தலைமையில் மீண்டெழுந்து உலகை வணங்க வைத்து கொண்டு இருக்கிறது.
கொரானா பாதிப்பில் இருந்து விடுபட இந்தியா உதவி செய்யத்தயார் என்று கூறும் சீனா இது வரை உதவிய ஸ்பெயி ன் இத்தாலி செக் குடியரசு நாடுகளில்
கொரானா கோரத்தாண்டவமாடுகிறது .
காமெடி என்னவென்றால் ஸ்பெயின் செக் நாடுகளுக்கு சீனா அனுப்பிய 2 லட்சம் கொரானா டெஸ்டிங் யூனிட்டே வேலை
செய்யவில்லை.
இந்த லட்சணத்தில் இந்தியாவுக்கு உதவி செய்ய த்தயாரா இருக்கிறது என்று சீனா கூறுவது செம காமெடி.
அதையும் நம்பி இங்குள்ள சில கோமாளிகள் சீனாவைப்பார் சீனாவைப்பார் என்று கத்துவது அதை விடப்பெரிய காமெடியாக இருக்கிறது.
கொரானா தடுப்பில் மோடியின் வழிகா ட்டுதலில படி செயல்பட்டு சார்க் நாடுகள் கொரானா பரவலில் உலகளாவிய 0.4 சதவீதம் வைத்து இருக்க ஸ்பெயின் இத்தாலி செக் குடியரசுக்கு உதவி அங்கே
மிகப்பெரிய அளவில் காரணமாக இருந்த சீனா இந்தியாவுக்கு பாடம் சொல்வது காமெடியாக இருக்கிறது.
பண்டைய இந்தியாவில் கூலிக்கு மாரடிக்க வந்த சீனர்களை அறிவிலும் ஆற்றலிலும் வல்லமை ஆக்கியவர் இந்தியாவில் இருந்து சென்ற போதி தர்மர்.இப்பொழுது கொரானாவில் பாதிக்கப்பட்ட சீனா
வுக்கு அதில் இருந்து மீள அறிவுரை கூறகாத்திருக்கிறார் இந்தியாவின் இரண்டாம் போதி தர்மர் மோடி..
வாருங்கள் சீனர்களே உங்களையும் வழிநடத்த மோடி தயாராக இருக்கிறார்.
கட்டுரை:- பதிவு வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.