தமிழகத்தில் சில மாதங்களாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளும்,தேசத்துரோக கும்பல்கலும் போராடங்களில் ஈடுபட்டுவந்தார்கள் .இதனை தொடர்ந்து மண்ணடியிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரிய கலவரம் நடத்த அந்த கும்பல் முடிவுசெய்திருந்தது.
மண்ணடியில் பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனே அங்கு போலீசாரை இறக்கினார்கள் இருந்தும் மக்களிடையே ஒரு பதட்டம் ஏற்பட்டது.குடியுரிமை சட்டத்தை பற்றியும் நமது அரசாங்கத்தை பற்றியும் நன்கு புரிந்துகொண்ட மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதால் இந்த போராட்டத்தில் 4 தேசத்துரோக நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு போராட்டத்தை சிறப்பித்தார்கள்.
இந்த சம்பவம் என்ன சொல்கிறது என்றால் மக்கள் இந்த சட்டத்தை நன்கு புரிந்து கொண்டார்கள் என்பதை உணர்த்துகிறது.மேலும் இணையதளங்களில் இந்த போராட்டத்தில் எடுத்த போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
நாளை நமதே! இந்த நாடும் நமதே!