50 லட்சம் கொரோனா தடுப்பூசி வாங்க மோடியரசு முடிவு.

உலகை அச்சுறுத்தி வரும் கூடிய கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் குரானா நோயை கட்டுப்படுத்து பணியாற்றிய நூல்களை பணியாளர்களுக்கு covid 19 தடுப்பூசி மருந்து முதலில் வழங்கப்படும் என்று மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

உணவில் உள்ள சிரம் இஸ்யூட் என்ற நிறுவனம் நிறுவனம் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை முன்னேற்றம் கண்டுள்ளது .

இந்நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன் களபணியாளர்களுக்கு 50 லட்சம் நபர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நோயை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நகர்வாக இது இருக்கும் என்பது மோடி அரசின் முடிவாகும்.

Exit mobile version