தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அரசு குறைக்கவில்லை
தமிழகத்தில் ஒரு லட்சம் அளவிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக் கொண்டால் கொரோனா பரவல் முழுமையாக குறைய வாய்ப்புள்ளது
பிற மாநிலத்தை விட நமது மாநிலத்தில் பாதிப்பு குறைவாக இருப்பதாக நினைத்துக்கொண்டு மக்கள் வெளியே வரக்கூடாது.
அடுத்த சில நாட்கள் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது
முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள்
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஞாயிறு முழு பொதுமுடக்கத்தால் கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்திருக்கிறது
தமிழக சுகாதார துறைசெயலாளர் ராதாகிருஷ்ணன.