டில்லி குடிசை மாற்று வாரியத்தில் ரூ.207 கோடி முறைகேடு.

டில்லி குடிசை மாற்று வாரியத்தில் (Urban Shelter Improvement Board DUSIB) ரூ 207 கோடி முறைகேடு. DUSIB & பேங்க் ஆஃப் பரோடா மீது சிபிஐ வழக்கு பதிவு! பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ 214 கோடி DUSIB செலுத்திய fixed deposits கணக்கில் ரூ 6.01 கோடி மட்டுமே முறையானது, மீதமுள்ள 207 கோடி முறையற்றது. அக்டோபர் 2020இல் ஆரம்பித்த அந்த கணக்கை போலி ஆவணங்களை உபயோகித்துள்ளனர்.

அந்த DUSIBயின் தலைமை பொறுப்பில் இருப்பது கேஜ்ரிவால்!

கேஜ்ரிவாலுக்கு ஒரு வழியாக ஊதிட்டாங்களா? கேஜ்ரிவாலுக்கு எதிராக ஃபோர்டு ஃபௌண்டேஷன் விவகாரம், டில்லி அரசு ஊழியர் நியமனங்களில் ஊழல், பல ஒப்பந்தங்களில் முறைகேடு, டீமானடைசேஷன் போது பழைய நோட்டுகளை மாற்றியது என பல விஷயங்கள் இருக்கும் போது இந்த DUSIB விவகாரத்தை கையிலெடுத்ததன் மர்மம் என்னவோ? சீக்கிரம் உண்மை வெளிவந்தால் நன்மை .

“Misappropriation” Of ₹ 207 Crore Detected In Delhi Shelter Board: CBI”…but the preliminary investigation has revealed that only three of these FDRs (fixed deposit receipts) worth ₹ 6.01 crore are genuine and the remaining 109 FDRs of ₹ 207 crore are fake and not issued in the name of DUSIB,” the FIR

said.https://www.ndtv.com/…/cbi-alleges-misappropriation-of…

தகவல் :_ செல்வநாயகம் .

Exit mobile version