Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பொய் வழக்கு போடும் தி.மு.க ; எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கடும் கண்டனம் !

Oredesam by Oredesam
May 29, 2022
in செய்திகள், தமிழகம்
0
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை  சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.
FacebookTwitterWhatsappTelegram

நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களை செயல்பட விடாமல், பொய் வழக்கு போடும் நிலையை, அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளில், சட்டப்பூர்வமாக, நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றி வரும் அ.தி.மு.க., நிர்வாகிகளை, உறுப்பினர்களை, செயல்பட விடாமல் நசுக்கும் வேலையை, ஒரு சில அதிகாரிகள் துணையுடன், ஸ்டாலின் அரசு செய்து வருகிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில், அ.தி.மு.க., 11 இடங்களில் வென்றது. தி.மு.க.,- 8; கம்யூனிஸ்ட் – 2; காங்கிரஸ் – 1; சுயேச்சை – 5 இடங்களில் வெற்றி பெற்றன. மார்ச் 4ம் தேதி நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சுதா பாஸ்கரன், 15 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். நகராட்சி கூட்டம், 90 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், நகராட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, நகராட்சி கூட்டத்தை, நான்கு வாரங்களுக்குள் கூட்டும்படி, ஏப்., 20ல் உத்தரவிட்டது. கடந்த 25ம் தேதி கூட்டம் நடத்துவதாக, அதிகாரிகள் அறிவித்தனர். 24ம் தேதி, தி.மு.க.,வினர் துாண்டுதலில், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகர், மனப்பாறை நகரச் செயலர் பவுன் ராமமூர்த்தி உட்பட 10 அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு எதிராக, வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய, காவல் துறை தீவிரம் காட்டியது.

மறுநாள் நகராட்சி கவுன்சிலர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி, நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.கடந்த, 25ம் தேதி நகராட்சி கூட்டம் நடக்கவில்லை. எனவே, நகராட்சி தலைவருக்கு பதிலாக, சிறப்பு அலுவலரை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, எதிர்க்கட்சியினரை செயல்பட விடாமல் தடுத்தால், அதற்கான விலையை விரைவில் தர நேரிடும்.மணப்பாறை நகராட்சி விவகாரத்தில், இனியும் அடாத செயல்களில், ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் ஈடுபட்டால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். அரசை கண்டித்தும், வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷாவின் மாஸ்டர் பிளானால் தெலுங்கானாவில் அடுத்த வருடம் பாஜக ஆட்சி நிச்சயம்.

November 25, 2020

PM CARES பற்றி போலி செய்தி வெளியிட்டு அசிங்கப்பட்ட இந்து நாளிதழ்.

August 17, 2020
கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

October 14, 2020
/tamilnadu-government-bus-drivers

அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி.. பொங்கல் பண்டிகை பேருந்துகள் இயக்கப்படுமா? சிக்கலில் தமிழக மக்கள்..

January 8, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x