திமுக பைல்ஸ்-3 2G கேஸ் 3 வது டேப்பை வெளியிட்ட அண்ணாமலை.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…ஆடியோ உள்ளே

#DMKFiles3

#DMKFiles3

2ஜி விசாரணையின் போது சிபிஐ விசாரணையை திமுக எப்படி கையாண்டது என்பது பற்றிய திமுக பைல்ஸ்-3 மூன்றாவது டேப் : (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) திமுக எம்பி முன்னாள் அமைச்சருமான அ .ராசா &தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர். எம் எஸ் ஜாபர் சேட், இடையே நடந்த உரையாடல்….ஆடியோவை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.இந்த ஆடியோவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version