சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில், தேசவிரோத கோஷங்களும், பாகிஸ்தான் ஆதரவு கோஷமும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது அனைத்து இந்தியர்கள் மத்தியில், தேசத்துரோகிகள் மீது ஒரு பெரிய வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தில்லியில் நடந்த கலவரம், அதில் அனுமார் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் மீது கல்வீச்சு, மற்றும் துப்பாக்கியை வைத்து நேரடியாக போலீசை மிரட்டுவது, இந்துக்களின் வீடுகள் சூறையாடுதல், இந்துக்களின் கடைகள் தீவைத்து எரித்தல், ஆகியவை தேசபக்தர்கள் மனதில் மிகப் பெரிய வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கலவரத்தை தூண்டிவிட்டு பின்னால் நிற்கும் அரசியல்வாதிகள் தப்பித்து விடுவார்கள். ஆனால் போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்கள், சாதாரண மக்கள், கண்டிப்பாக சட்டத்தின் பிடியில் அகப்பட்டு அவதிப்படுவார்கள்.
இந்திய தேசத்தில், பல ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதனால் இந்திய தேசத்தின் உண்மையான குடிமக்களைப் பற்றிய ஆவணம், அரசிடம் பத்திரமாக இருக்கிறது.
இந்திய தேசம் பல ஆண்டுகளாக தேர்தல் நடந்து வருகிறது. வாக்காளர்பட்டியல் பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்திய தேசத்தின் உண்மையான குடிமக்கள் யார் என்பதைப் பற்றிய விவரங்கள் வாக்காளர் பட்டியலிலும் கண்டிப்பாக அரசிடம் பத்திரமாக இருக்கிறது.
இப்பொழுது வன்முறையைத் தூண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரது பெயரும் அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது பாட்டனார் பெயரும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணங்களிலும் வாக்காளர் பட்டியலிலும் கண்டிப்பாக இருக்கும். சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் பெயர் இந்த பழைய ஆவணங்களில் காணப்படாது.
இன்று எங்களிடம் ஆவணம் இல்லை என்று போராடும் மக்களுக்கும், இது கண்டிப்பாக தெரியும்.
ஆனால் இவர்கள் உண்மையில் போராடுவது பங்களாதேஷிலிருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் சட்டவிரோதமாக இந்தியாவில் திருட்டுத்தனமாக நுழைந்துள்ள எட்டுக்கோடி இஸ்லாமியருக்கு குடியுரிமை வேண்டும் என்பதற்காக என்பதை இந்திய மக்கள் அறிந்து கொண்டு விட்டார்கள்.
இந்த தேசவிரோத போராட்டம் இப்பொழுது தனது முகமூடியை இழந்து நிற்கிறது. உண்மை முகம் அனைவருக்கும் நன்கு தெரிந்து விட்டது.
இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள் இந்திய தேசத்தை நேசியுங்கள்.
இந்துக்கள் இப்பொழுது இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விட்டார்கள்.
போலீஸின் மீது எறியப்படும் கற்களும்; போலீசின் மீது நீட்டப்படும் துப்பாக்கிகளும்; மற்றும் தில்லி கலவரங்களும் நிற்கவேண்டும் என்றால்; இந்துக்கள் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என்ற முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
CAA எதிர்ப்பு போராட்டத்தால் முஸ்லிம்களின் வியாபாரம் சரிந்தது! இந்துக்கள் புறக்கணிப்பு!
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இது அனைவரும் அறிந்த ஒன்று.
இருந்தாலும் முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டம் என்ற போர்வையில் கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், முஸ்லீம் மதவெறி அமைப்புகளும், மறைமுகமாக இயங்கி வரும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் பின்புலமாக இருந்து அவர்களை இயக்கி வருகின்றன.
இத்தகைய போராட்டங்களில் இந்து வெறுப்புணர்வு வெளிப்படையாக பரப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் மதவெறி அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், “ஒரு கையில் வாழும் ஒரு கையில் குரானும் வைத்துக்கொண்டு இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றுவோம்” என்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
” 15 கோடி முஸ்லிம்கள், 100 கோடி இந்துக்களை அடக்கி ஆள்கின்றனர்” என்கின்றார், ஓவைசியின் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர்.
கர்நாடகத்தில் நடந்த தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்து தெய்வங்களின் படங்கள் எரிக்கப்பட்டன. பல இடங்களில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் இந்து வெறுப்புணர்வையும், இந்தியாவுக்கு எதிரான தேசவிரோத கருத்துக்களையும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவது, இந்துக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போராட்டம் நடத்தும் முஸ்லிம்கள், அவ்வப்போது அராஜகத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதும் இந்துக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லாத நிலையில் அவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் என்ற பெயரில் அராஜகத்திலும், கலவரத்திலும் ஈடுபடுவதற்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்தனர்.
தாராபுரம், பழனி, நெல்லை, திருப்பூர், கோவை போன்ற இடங்களில் இந்துக்கள் கடையடைப்பு போராட்டங்களை நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை இந்துக்கள் மேற்கொண்டு உள்ளனர்.
அதாவது முஸ்லிம்கள் நடத்தும் கடைகளிலும், நிறுவனங்களிலும் பொருட்கள் வாங்குவதை இந்துக்கள் தவிர்த்து உள்ளனர்.
அமைதியாக நடந்துள்ள இந்த புரட்சி முஸ்லிம்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லிம் வியாபாரிகள், இந்துக்கள் பயன்படுத்தும் பூஜை பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.
மதுரை, நெல்லை, சென்னை, கோவை, ராமேஸ்வரம், திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம்கள் பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்து கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர்.
சிவராத்திரியை முன்னிட்டு முஸ்லிம்களின் கடைகளில் பூஜை பொருட்கள் வாங்குவதை பெரும்பாலான இடங்களில் இந்துக்கள் தவிர்த்துள்ளனர்.
குறிப்பாக மதுரை, நெல்லை, கோவை, ராமேஸ்வரம், சென்னை, திருப்பூர், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் இந்த முறை முஸ்லிம் கடைகளில் பூஜை பொருட்களை வாங்க வில்லை.
இதுபோல முஸ்லிம்கள் நடத்தும் ஜவுளிக்கடை முதல் செருப்புக்கடை வரையிலும், சூப் கடை முதல் பிரியாணி கடை வரையிலும் இந்துக்கள் பொருட்களை வாங்குவதை இப்போது தவிர்த்து வருகின்றனர்.
மேலும் முஸ்லிம்கள் வைத்துள்ள வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதும் குறைத்துள்ளனர். முஸ்லிம்கள் நடத்தும் தனியார் பேருந்துகளையும் இந்துக்கள் புறக்கணித்து உள்ளனர். முஸ்லிம்களின் ஆட்டோக்களையும் தவிர்க்கத்தொடங்கி உள்ளனர்.
இப்படி முஸ்லிம்களிடம் வியாபாரம் செய்வதை இந்துக்கள் புறக்கணித்துள்ளது, முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி விழாவின்போது முஸ்லிம்கள் சிலர் தேவையில்லாமல் இடையூறு செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள இந்துக்கள் ஒருங்கிணைந்து செங்கோட்டை முழுவதும் “முஸ்லிம்கள் கடைகளில் எந்த பொருட்களையும் வாங்கக் கூடாது” என்று முடிவு செய்தார்கள். இதனால் செங்கோட்டை முழுவதும் முஸ்லிம் வியாபாரிகள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
அதன்பிறகு முஸ்லிம் பெரியவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டு நிலைமையை ஓரளவு சீர் செய்தனர். இருப்பினும் அதன் பாதிப்புகள் இன்னமும் அங்கு தெரிகிறது.
இப்போது தமிழகம் முழுவதும் ஏறக்குறைய இதே நிலையை நோக்கி நகர்கிறது. இது அண்ணன் – தம்பிகளாக பழகி வந்த இந்து, முஸ்லிம் உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
மு.க.ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, ராகுல் காந்தி போன்றவர்கள் அரசியல் லாபத்திற்காக அப்பாவி முஸ்லிம்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகும் போது, அவர்களை காப்பாற்ற எந்த அரசியல் கட்சியினரும் வரப்போவது இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்…..
கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் உஷா சங்கர்.