திமுக அரசு அராஜகம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் நள்ளிரவில் கைது.

நெல்லையில் பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பி ஞானதிரவியம் அவரது மகன்கள் ஆதரவாளர்கள் என 30 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அவரை குலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தாக்குதல் நடைபெற்ற ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமரா ஆதாரங்களை எடுத்துச் சென்றதாகவும் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரமுகரை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுக எம்பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட பாஜகவினர் 5 கைதுசெய்யப்பட்டனர்.

பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை கொடூரமாக தாக்கிய திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் ரவுடி கும்பல் மீது காவல்துறை FIR பதிவு செய்யாததை அடுத்து இரவு திருநெல்வேலி ஜங்சன் பாரதி சிலை அருகே பா. ஜ.க பொறுப்பாளர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக எம்பி மற்றும் அவரது மகன் ஆதரவாளர்கள் உட்பட 30 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் பணகுடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது என பாஜக வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version