ஓமலூர் சேலம் திமுக MPபார்த்திபன் இவர் நேற்று நூறு நாள் வெளி செய்யும் மக்களிடம் சென்று நான் திமுக எம்.பி எப்படி இருக்கிறீர்கள் றன கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள் நீங்கள் ஒட்டு எம்.பி ஆனால் அடகு வைத்த நகையை திருப்பி தருவீர்கள் என சொன்னிங்க அதை நம்வி தான் ஒட்டு போட்டோம் எப்போது திருப்பி தருவீர்கள் என கேட்டனர்
இதனை சற்றும் எதிர்பார்க்காத திமுக MP நாங்கள் ஆட்சிக்கு அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா தான் இதை செய்வோம் என கூறினார். ஆனால் மக்களோ எம்பி ஆனா செய்வோம்னு சொன்னீங்களா ?? இல்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா செய்வோம்னு சொன்னீங்களா?உங்களை நம்பி தான் நகை அடமானம் வச்சோம். இப்ப நடுரோட்ல நிக்கிறோம். என மீண்டும் சேலம் திமுக MP பார்த்திபனை நோக்கி கேட்டார்கள்.
உடனே திமுக எம்.பி நாங்கள் அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் தளபதி முதல்வர் ஆனவுடன் நகை கடனை என சொன்னார் அதற்கு மக்கள் இப்போது தான் ஒழுங்கா நாங்க வேலைக்கு வந்துகிட்டு இருக்கோம் அதுல மண்னு அள்ளி போடா போறீங்களா என சொன்னதும் எம்.பி பார்த்திபன் நீங்கள் அதிமுகக்காரர்கள் என சொல்லி அங்கிருந்து ஓடிவிட்டார். ஒன்னும் பண்ணலைன்னு கேட்டா நீங்க எல்லாம் அதிமுககாரங்க சொல்லிட்டு பயந்து ஒடுவது நியாயமா?? என மக்கள் கேள்விகளால் திமுக எம்பியை சிதற விட்டார்கள்.