Tuesday, February 17, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தி.மு.க 100 தொகுதிகளை தாண்ட கூடாது! அமித் ஷா முடிவு! தெறிக்கவிடும் தமிழக அரசியல் !

Oredesam by Oredesam
September 21, 2020
in செய்திகள், தமிழகம்
0
1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.
FacebookTwitterWhatsappTelegram

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்தி வருகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் புரியும் இரு கட்சிகளும் எவ்வாறு தேர்தல்களில் ஜெயித்து வந்ததது என. தற்போது இரு கட்சிகளின் தலைமை என்பது வெற்றிடமே அதனால் தான் தடுமாறுகிறார்கள்

இதை பயன்படுதுவதற்கு பல கட்சிகள் பல நடிகர்கள் பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய சக்தியாக உருவெடுக்கலாம் என எண்ணி கமல் சீமான் அமீர் சூர்யா என அனைவரும் அவ்வப்போது வாய் திறந்து பேசி கிளர்ச்சியை உண்டாக்கும் விதமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.ஆனால் கட்சி விரைவில் தொடங்குவர் என அறிவித்த ரஜினி கப்சிப், அவரும் நவம்பரில் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற பேச்சு அடிபட்டுள்ளது. அவர் கண்டிப்பாக பாஜக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்பது உறுதி. ஏனெனில் அவரின் முதலவர் வேட்பாளர் என அறியப்பட்ட அண்ணாமலை IPS பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.பாஜக ரஜினி கட்சி ஆரம்பித்து கணிசமான இடங்களை பெற்றால் துணை முதல்வர் பதவி பாஜகவிற்கு செல்லும். மேலும் டெல்லி பாஜகவும் இதைத்தான் விரும்புகிறதாம்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து, டில்லியில் உள்ள, பா.ஜ.க தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் தமிழக தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளாராம்.

‘தி.மு.க., குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற வேண்டும்; 100 தொகுதிகளை தாண்டக் கூடாது’ என்பது தான், பா.ஜ.,வின் வியூகம் என்கின்றனர், ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சீனியர் தலைவர்கள்.இதற்காக, அதிரடி பிரசாரத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில், தி.மு.க.,விற்கு எதிராக, பா.ஜ.,க தீவிர பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க.,வின் கடவுள் மறுப்பு கொள்கையை எடுத்து வைத்தால், ஹிந்துக்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என, பா.ஜ., நம்புகிறது. மேலும் கறுப்பர் கூட்டம் விஷயத்தை பெரிதாக்க முடிவு செய்துள்ளது. மோடியை இழிவாக பேசிய நபர்களின் வீடியோக்களை டெல்லி தலைமை கேட்டுள்ளதாம். மேலும் தேசத்திற்கு எதிரான பேசியவர்களையும் களையெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்ன செய்யப் போகிறார், அவருடைய திட்டம் என்ன என்கிற விபரங்கள், பா.ஜ.க விற்கு, ‘லீக்’ செய்யப்பட்டுவிட்டதாம். இந்த தேர்தல் முடிவில், தமிழகத்தில், பா.ஜ.,க தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் என, சீனியர் பா.ஜ.க தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.

மேலும் இந்த முறை அமித் ஷா நேரடியாக தமிழக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதால் தமிழக கட்சிகள் சற்று அரண்டு காணப்படுகின்றார்கள். எந்த கட்சியில் இருந்து எந்த தலைவர் பாஜகவிற்கு செல்வர்க்ளோ என்ற பயம் தொற்றி உள்ளது. இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு புதுமையான தேர்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!

பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது: எல் முருகன்.

September 27, 2021
கொரோனவிற்கான தடுப்பூசியின் மனிதசோதனை வியாழக்கிழமை தொடங்குகிறது

கொரோனவிற்கான தடுப்பூசியின் மனிதசோதனை வியாழக்கிழமை தொடங்குகிறது

April 22, 2020
உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!

உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!

November 26, 2021
Director Ameer breaks silence about producer Jaffer Sadiq

ரூ.15000 கோடி போதை பொருள் கடத்தல்! அமீருக்கு சுத்து போட்ட காவல்துறை! வீடியோ வெளியிட்ட இயக்குனர் அமீர்

March 2, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x