தர்மபுரி திமுக எம்.பி செந்தில் குமார் ஒரு விளம்பர பிரியர் போல எப்போது பார்த்தாலும் ட்விட்டரில் ஏதாவது பேசி வாங்கி காட்டிக்கொள்வது இவரின் வழக்கம் ஆகும். மூலபத்திரத்தை பற்றி கேட்டால் அதற்கு பதிலளிக்காமல் கேட்டவரின் ட்விட்டர் ஐ.டி.யை குடைந்து எதாவது ஆபாசமாக படம் போட்டிருந்தால் அதை எடுத்து காரணம் காட்டுபவர் தான் இந்த செந்தில் குமார் எம்.பி. இதே போல் ஐ.பி.எல். தொடரை பற்றி ஏதோ பேசுகிறேன் என ட்விட்டரில் தவறான பதிவை போட்டுவிட்டு நான் தற்போது தான் தமிழ் எழுத கற்றுக்கொள்கிறேன் என மன்னிப்பு கேட்டவர் தான். இதெல்லாம் பரவாயில்லை இந்து முஸ்லீம் மத மோதல் உருவகம் விதமாக பெய்யான செய்தியை பரப்பிய எம்.பி. தான் இந்த செந்தில்குமார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமியர் தாக்கப்பட்டதாகக்கூறி, தவறான படங்களை டிவிட்டரில் பதிவிட்டு திமுக எம்பி செந்தில் குமார், வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இதையடுத்து மன்னிப்பு கேட்டு, அந்த படத்தையும் நீக்கியுள்ளார்.

இதுபோல் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது, முந்திரிகொட்டை தனமாக தான் ஒரு எம்.பி என்பதை மறந்து பதில் சொல்வார். இந்தி திணிப்பு தொடர்பாக தி.மு.க-வை சேர்ந்த எவருடனும் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என சவால் விடுத்த பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலையின் அழைப்பை ஏற்று அவருடன் நேரடியாக விவாதிக்க தயார் என தி.மு.க எம்.பி செந்தில்குமார் அறிவித்துள்ளார்.அவர் செய்த ட்விட்டரில் ஊடகம் என்பதற்கு பதில் ஊடங்கம் என சொல்லியுள்ளார். இது தற்போது வைரலாகி உள்ளது.மேலும் விளம்பரத்திற்காக இதுபோல் செய்யும் எம்.பி. செந்தில் குமாரை வச்சு செய்துவிட்டார் மாரிதாஸ்.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















