Saturday, May 17, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இது ஏதாவது ராகுல் காந்திக்கு தெரியுமா? பப்புவை மொத்தமாக காலி செய்த நீதிமன்றம் ! வெளுத்துவிட்ட நீதிபதி!

Oredesam by Oredesam
April 26, 2025
in இந்தியா, செய்திகள்
0
Rahul Gandhi

Rahul Gandhi

FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட ஒற்றுமையை யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி,சாவர்க்கர் பிரிட்டிஷார் உடன் இணைந்து செயல்பட்டார்’ என்றும் பிரிட்டிஷார் இடமிருந்து அவர் பென்ஷன் பெற்றார்’ என்றும் கூறியிருந்தார்.இதற்கு எதிராக நிற்பேந்திர பாண்டே என்பவர் லக்னோவில் புகார் அளித்திருந்தார். லக்னோ மேஜிஸ்திரேட் நீதிமன்றம்,ராகுல் காந்தி நேரில் ஆஜராக கடந்த 2024 டிசம்பர் 12-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அது ராகுல் காந்திக்கு தெரியுமா?’
இந்த மேல்முறையீட்டு மனுமைதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபன்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததுராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், `மகாத்மா காந்தி வைஸ்ராயிடம் பேசும் பொழுதும் கடிதம் எழுதும் போதும்உங்கள் கீழ்படிந்த ஊழியர்’ என்ற பொருள் கொண்ட ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவார். அது ராகுல் காந்திக்கு தெரியுமா? இவரது பாட்டியான இந்திரா காந்தி சாவர்க்கரை புகழ்ந்து கடிதம் எழுதி இருக்கிறார். அதுவாவது தெரியுமா? நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் நாட்டின் வரலாறு பற்றியும் எதுவும் தெரியாமல் இப்படி பொறுப்பற்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது” என நீதிபதிகள் கண்டிப்பாக தெரிவித்தனர்.

READ ALSO

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

`நேரடியாக வேலைக்காரன் என்ற பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது’

`நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை எப்படி நடத்தக் கூடாது என்பதாகத்தான் இது இருக்கிறது. உங்களுக்கு இந்தியாவின் வரலாறு எதுவும் தெரியவில்லை என்பதுதான் இது காட்டுகிறது. ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது ஏன் இப்படியான பொறுப்பற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவர்க்கர் வழிபடப்படுகிறார்.

பல நீதிபதிகள் கூட தலைமை நீதிபதிகளுக்கு உங்கள் ஊழியர் என்ற வார்த்தையை பயன்படுத்தி தான் கடிதமே எழுதுகிறார். அதற்கு நேரடியாக வேலைக்காரன் என்ற பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை அனுமதித்தால் வரக்கூடிய நாட்களில் யாராவது `பிரிட்டிஷ் யாருக்கு மகாத்மா காந்தி வேலையாளாக செயல்பட்டார்’ என பேசத் தொடங்குவார்கள்.இந்த முறை உங்களுக்கு நாங்கள் சில நிவாரணங்களை கொடுக்கிறோம். அதே நேரத்தில் இனிமேல் கொண்டு எந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் இப்படி பேசக்கூடாது என்று உங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கிறோம். அதையும் மீறி நீங்கள் ஏதேனும் பேசுவீர்களானால், உங்களுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவோம்” என கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

ShareTweetSendShare

Related Posts

balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

ஜெய்ஹிந்த் களத்தில் இறங்கிய அமித் ஷா! ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுக்க சொன்னது யார்? வெளிவந்த தகவல்!

June 27, 2021
திமுக அமைச்சர் பொன்முடிக்கு தடபுடல் வரவேற்பு! சிறுவனின் உயிரை பறித்த தி.மு.க கொடி கம்பம்! வாய் திறக்காத முன்களப்ஸ்!

திமுக அமைச்சர் பொன்முடிக்கு தடபுடல் வரவேற்பு! சிறுவனின் உயிரை பறித்த தி.மு.க கொடி கம்பம்! வாய் திறக்காத முன்களப்ஸ்!

August 23, 2021
நீர்வள மேம்பாட்டில் அம்பேத்கரின் பங்களிப்பை புறக்கணித்த காங்கிரஸ் பிரதமர் மோடி ஆவேசம்.

நீர்வள மேம்பாட்டில் அம்பேத்கரின் பங்களிப்பை புறக்கணித்த காங்கிரஸ் பிரதமர் மோடி ஆவேசம்.

December 26, 2024
ரூ.8,000 கோடி மதிப்பிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை அறிவித்தார் அமித்ஷா..!

ரூ.8,000 கோடி மதிப்பிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை அறிவித்தார் அமித்ஷா..!

June 13, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!
  • ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?
  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x