Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சிக்கலான நேரங்களில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவுகிறது: விவசாயிகள் நன்றி.

Oredesam by Oredesam
August 10, 2021
in இந்தியா, செய்திகள்
0
விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9ம்தேதி) வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1.57 லட்சம் கோடிக்கு அதிகமான தொகையை, 9 தவணைகளில் தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

நடுத்தர விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தை பிரதமர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் மொத்தம் ரூ.6 ஆயிரத்தை தங்கள் வங்கி கணக்கில் 3 தவணைகளாக பெறுகின்றனர். 

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

இத்திட்டத்தை வரவேற்ற திருச்சிராப்பள்ளி விவசாயிகள், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்ததற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி, மணச்சநல்லூர் வட்டம் அதானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமதி ரேணுகா தேவி நன்றி தெரிவித்தார்.  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிப்பதற்காக மத்திய அரசுக்கு, மணச்சநல்லூரைச் சேர்ந்த விவசாயி திரு.சுதாகர் நன்றி தெரிவித்தார்.

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், அடுத்த தவணை தொகை ரூ.2000 அறிவித்ததற்காக, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி அதானி கிராமத்தைச் சேர்ந்த திரு முத்துக்குமார் நன்றி தெரிவித்தார்.

சிக்கலான நேரங்களில், இந்த நிதி, விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

இத்திட்டத்தை சொந்தமாக நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என திருச்சிராப்பள்ளி மணிகண்டம் வட்டம் மேக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள். விவசாயிகளுக்கு இதுபோன்ற நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சில மாற்றங்களுடன்  4-வது கட்ட ஊரடங்கு முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

மோடி அரசு கொரோனா சூழ்நிலைக்கு இடையே தொழில்துறையினரிடம் இருந்து பெற்ற 585 பிரச்சினைகளில் 581-க்கு தீர்வு கண்டது.

May 30, 2020

அடுத்த டார்கெட் பிஜேபிக்கு திருப்பம் தருமா திருப்பதி ?

November 16, 2020

குடியரசுத் தலைவரும்,பிரதமரும் இன்று நடைபெறும் தேசிய கல்விக் கொள்கை-2020மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்கள்.!

September 6, 2020

தப்லிக் இ ஜமாத் யார்…. ?

April 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x