விவசாயிகளின் கடன் தள்ளுபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

பயிர் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்

பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பயிர் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்

கொரோனா பரவல் மற்றும் புயல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை தள்ளுபடி செய்ய முடிவு – முதலமைச்சர்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version