விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,செப்டம்பர் மாதத்திற்குரிய விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 11:00 மணியளவில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெறுகிறார்.
இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன்பெ றலாம்.
