Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தொடங்கியதா வாட்டர் வார்… கதறும் பாகிஸ்தான்… எங்களை விட்ருங்க அலறும் நிர்வாகம்.. கனவிலும் எதிர்பாராததை செய்த பாரதம்!

Oredesam by Oredesam
April 27, 2025
in இந்தியா, செய்திகள்
0
Water War

Water War

FacebookTwitterWhatsappTelegram

தொடங்கியதா வாட்டர் வார்… கதறும் பாகிஸ்தான்… எங்களை விட்ருங்க அலறும் நிர்வாகம்.. கனவிலும் எதிர்பாரததை செய்த பாரதம்!

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கையால் அச்சமடைந்துள்ளது இதற்கிடையே பாக்கிஸ்தானுக்கு செல்லும் ஜீலம் நதி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கம், ஏற்பட்டுள்ளது இது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்தியா தனது உரி அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீர் விடுவித்ததாக பாகிஸ்தான் தற்போது குற்றம்சாட்டியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த திடீர் நடவடிக்கையால் பாகிஸ்தான் மொத்தமாக குழம்பியுள்ளது ஒருபக்கம் தண்ணீர் நிறுத்தம்,மறுபக்கம் நீர் திறப்பு என மொத்தமாக பயத்தில் நடுங்கி வருகிறது பாகிஸ்தான்.ஜம்மு & காஷ்மீரில் பெய்த கனமழையால், ஜெலம் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள ஹட்டியன் பலா மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. ஆற்றின் அருகிலிருந்த மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.இந்த சூழ்நிலையில், இந்தியா உரி அணையிலிருந்து எச்சரிக்கையின்றி தண்ணீர் விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1960-ல் உலக வங்கி வழியால் உருவான இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளும் தண்ணீர் திறப்பதைப் பற்றி முன்னரே தகவல் சொல்ல வேண்டியது கட்டாயம். ஆனால் இப்போது இந்தியா அதைப் பின்பற்றவில்லையென பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. “இது நீர்வழிப் பயங்கரவாதம்” என கடுமையாக விமர்சித்துள்ளனர்.இந்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. சில இந்திய ஊடகங்கள் இது ஒரு சாதாரண அணை செயல்பாடு என்றும், கனமழையால் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் ஹட்டியன் பலா நிர்வாகம் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து, மீட்புப் படைகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. “

பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குஅதிக அளவில் நகர்ந்து வருவதை தடுக்கவே ஜீலம் நதியில் வெள்ளத்தை உருவாக்கி இருக்கலாம்.இதற்கான வாய்ப்புகள் மிக அ திகமாகவே இருக்கின்றன.ஏன்என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமி ப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபராபாத்திற்கும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கும் இடையில் உள்ள தொலைவுசுமார் 140 கிலோ மீட்டர் தான்.2-3 மணி நேரத்தில் இஸ்லமாபாத்தில் இருந்து முசாபராபாத்திற்கு பாகிஸ்தான் படைகள் வந்து விட முடியும்.

ஆனால் அதிகப்படியான வெள்ளம் இருப்பதால்பாகிஸ்தான் ராணுவம் அதிக அளவில் வர முடியாது. ஏம்ப்பா இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து போர்புரியாதா? என்று நீங்கள் கேட்கலாம்.இந்தியாவின் ஆசை பெரிய போர் அல்ல..பஹல்காம் தா க்குதலுக்கு பதிலடியாக பாகிஸ் தானுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும்.

அதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமி ப்பு காஷ்மீரை இந்தியா மீட்கபோகிறது.அதற்கு பிறகு பாகிஸ்தானே சரண்டராகி விடும்.பதிலுக்கு பெரிய அளவில் போருக்கு வராது.வந்தால் அதோ கதி தான்.பாகிஸ்தான் 5 துண்டுகளாகி விடும்.இந்தியா மிகப்பெரிய அளவில்சேதம் இன்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கப்போகிறது அதற்கு தான் இந்த வாட்டர் வார்.. இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போதே பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துவிட்டது. உலக நாடுகள் காப்பாற்றவேண்டும் என மண்டியிட அழுது புலம்ப துவங்கிவிட்டது பாகிஸ்தான்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆம்ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானின் வீட்டில் பண மோசடி விவகாரம் அமலாக்கதுறை அதிரடி சோதனை.

ஆம்ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானின் வீட்டில் பண மோசடி விவகாரம் அமலாக்கதுறை அதிரடி சோதனை.

September 2, 2024
விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே 13ம் தேதி பிரச்சனைகளுக்கு தீர்வு ! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே 13ம் தேதி பிரச்சனைகளுக்கு தீர்வு ! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

September 11, 2025
கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த  பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

November 14, 2021
இந்துக்களின் ஒற்றுமை ஓங்கியது! சேதப்படுத்தப்பட்டசிறுவாச்சூர் கோவிலை மீண்டும் புதுப்பிக்க 7 மணி நேரத்தில் 12 லட்சம் நன்கொடை!

இந்துக்களின் ஒற்றுமை ஓங்கியது! சேதப்படுத்தப்பட்டசிறுவாச்சூர் கோவிலை மீண்டும் புதுப்பிக்க 7 மணி நேரத்தில் 12 லட்சம் நன்கொடை!

October 11, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x