Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் – வரலாறு காணாத புரட்சி…

Oredesam by Oredesam
December 7, 2020
in உலகம், செய்திகள்
0
இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் – வரலாறு காணாத புரட்சி…
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே ஹிந்து மக்களுக்கான ஒரே நாடு என்றால் அது நேபாளம் மட்டுமே.  ஆனால் அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு தனிமனித சுதந்திரம் ஒடுக்கப்பட்டது.  சீனாவின் அடிமை போல செயல்படத் துவங்கியது நேபாள கம்யூனிஸ்ட் அரசு.  பிரதமரை விட நேபாளத்தில் உள்ள சீனாவில் தூதர் அதிக பலம் பொருந்தியவராக மாறிவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.  நேபாள எல்லைக்குள் சீனா மெல்ல மெல்ல மூக்கை நுழைக்க துவங்கியது. 

நேபாள எல்லைக்கு உள்ளே நுழைந்த சீனா, ஹீம்லா மாவட்டத்தில் பல இடங்களில்  மிக பெரிய கட்டிடங்களையும் கட்டியது.கம்யூனிஸ்டுகள் ஆட்சி தொடருமானால் நேபாளம் முழுவதுமே சீனாவின் கைப்பிடிக்குள் போய்விடும் என்பதே மக்கள் உணரத் துவங்கினர்.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

இதுநாள்வரை அடங்கிப்போன நேபாள மக்கள் பொறுத்தது போதும் என்று நினைத்தனர், கொதித்தெழுந்தனர்.  மீண்டும் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய புரட்சி வெடித்துள்ளது. 

நேபாளத்தில் இதுவரை காணாத அளவு மிக பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  மீண்டும் மன்னராட்சி வேண்டும் மீண்டும் இந்து ராஷ்டிரம் ஆக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தோடுஅளவுக்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல லட்சம் நேபாளியர்கள், கம்யூனிஸ்டுகளை எதிர்த்து மன்னராட்சி வேண்டும் என்ற கோஷத்துடன், அதிரடியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.உலகின் ஒரே இந்து நாடாக செயல்பட்டு வந்த நேபாளம் கம்யூனிஸ்டுகள் இடையில் ஆட்சி வந்த பிறகு தனது தனித்தன்மையை இழந்து விட்டது. 

தொடர்ந்தால் சீனாவின் ஒரு பகுதியாகவே மாறிவிடும் அபாயத்தில் நேபாளம் உள்ளது.  எனவே, நேபாளி மக்களின் இந்த எழுச்சி போராட்டத்திற்கு பாரததேசம் உதவ வேண்டும் இங்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜெனரல் பக்ஸி (Bakshi) கோரிக்கை விடுத்துள்ளார்.- பத்மநாபன் நாகராஜன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கைவிட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்கள்- மகளை மீட்க விஸ்வ ஹிந்து பரிஷத்தை நாடிய பெண்!

கைவிட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்கள்- மகளை மீட்க விஸ்வ ஹிந்து பரிஷத்தை நாடிய பெண்!

December 29, 2021
பெல் நிறுவனத்தில் 515 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.65,000! விண்ணப்பிக்க ரெடியா?

பெல் நிறுவனத்தில் 515 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.65,000! விண்ணப்பிக்க ரெடியா?

July 21, 2025
உத்திரபிரதேசத்தில்  இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

March 29, 2020
புதிய FASTAG விதிகள் அப்படி என்னதான் இருக்கு !

புதிய FASTAG விதிகள் அப்படி என்னதான் இருக்கு !

February 19, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x