மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்;திமுக ஆட்சியில் மக்களின் பாதுகாப்பே இல்லை-அண்ணாமலை காட்டம்
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் திரு பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம்...